improve the quality of education

img

வேளாண் பல்கலைக் கழக கல்வி தரத்தினை மேம்படுத்த நிதி

தேசிய வேளாண் உயர் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழக கல்லூரிகளில் கல்வி தரத் தினை மேம்படுத்த நிறுவன வளர்ச்சி திட்டத்தின் கீழ் 30 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.